விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் வெள்ளிப் பதக்கம்: பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சம் ஊக்கப்பரிசு

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெள்ளிபதக்கம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ரூ.15 லட்சம் உயரிய ஊக்கப்பரிசு வழங்கி பாராட்டியபோது எடுத்தபடம்.

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக நிதித்துறை அமைச்சர் மரியவில்சன், விளையாட்டுத்துறை செயலாளர்...
spot_img

சென்னை வருவாய் மாவட்ட அத்லடிக் போட்டிகள்: அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்

சென்னை வருவாய் மாவட்ட அளவிலான அத்லடிக் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதனை பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்...

‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்

ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் துவக்கி வைத்தபோது...

ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் பதக்க வீரர்களுக்கு பாராட்டு விழா: முதலமைச்சருடன் குழு புகைப்படம்

ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டு போட்டி, உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகியவற்றில் பதக்கம் வென்றவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர்...

ஆசிய விளையாட்டு குண்டு எறிதல்: வீராங்கனை கிருஷ்ணா ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் பாராட்டு

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு குண்டு எறியும் போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கிருஷ்ணா ஜெய்சங்கரை ஊக்குவிக்கும்பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சால்வை அணிவித்து...

தேசிய சப்ஜூனியர் கூடைப்பந்து வெற்றி: தமிழக அணிக்கு ரூ.18 லட்சம் ஊக்கத்தொகை

51வது தேசிய சப்ஜூனியர் பெண்கள் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தமிழக அணியின் 12 வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.18 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப்...

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் வெண்கலம்: ஷமீனா ரியாஸுக்கு ரூ.30 லட்சம் ஊக்கப்பரிசு

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை ஷமீனா ரியாஸ் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கப்பரிசை முதலமைச்சர் ச.ஜோசப் விஜயிடம்...