ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் துவக்கி வைத்தபோது எடுத்தபடம். அருகில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தலைமை செயலாளர் சாய்குமார், விளையாட்டுத்துறை செயலாளர் சந்தீப் நந்தூரி, எஸ்.டி.ஏ.டி. உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, இணை முதன்மை செயல் அலுவலர் ஆ.மயில்வாகனன் ஆகியோர் உள்ளனர்.






