ஆசிய விளையாட்டு போல்வால்டில் வரலாறு படைத்த தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன்

ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் போல்வால்ட் (கோல் ஊன்றித் தாண்டுதல்) பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் வெண்கலப் பதக்கம் வென்று, ஆசிய விளையாட்டு போல்வால்டில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். இவருக்கு முதலமைச்சர் ச. ஜோசஃப் விஜய் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கப் பரிசு வழங்கிப் பாராட்டியபோது எடுத்தப் படம். அருகில் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தலைமைச் செயலாளர் மு. சாய்குமார் ஆகியோர் உள்ளனர்.

Hot this week

செஸ் ஒலிம்பியாட் வெள்ளிப் பதக்கம்: பிரக்ஞானந்தாவுக்கு ரூ.15 லட்சம் ஊக்கப்பரிசு

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெள்ளிபதக்கம் வென்ற...

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்று திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று தமிழகம்...

சென்னை வருவாய் மாவட்ட அத்லடிக் போட்டிகள்: அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்

சென்னை வருவாய் மாவட்ட அளவிலான அத்லடிக் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது....

‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்

ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு...

ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் பதக்க வீரர்களுக்கு பாராட்டு விழா: முதலமைச்சருடன் குழு புகைப்படம்

ஜப்பானில் நடைபெற்ற 20வது ஆசிய விளையாட்டு போட்டி, உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 46வது...

Topics

ஆசிய விளையாட்டு குண்டு எறிதல்: வீராங்கனை கிருஷ்ணா ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் பாராட்டு

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு குண்டு எறியும் போட்டியில் பங்கேற்ற தமிழக...

தேசிய சப்ஜூனியர் கூடைப்பந்து வெற்றி: தமிழக அணிக்கு ரூ.18 லட்சம் ஊக்கத்தொகை

51வது தேசிய சப்ஜூனியர் பெண்கள் கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற தமிழக...

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் வெண்கலம்: ஷமீனா ரியாஸுக்கு ரூ.30 லட்சம் ஊக்கப்பரிசு

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தமிழக...
spot_img

Related Articles

Popular Categories

spot_img